எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இட்லி பொடி / Idli podi





செய்முறை


உளுந்து பருப்பு - 1 கப்

கடலை பருப்பு - 1 கப்

காய்ந்த மிளகாய் - 7 முதல் 12 வரை

கல் உப்பு - 2 டீ.ஸ்பூன்
கறிவேப்பிலை
பெருங்காயம் - 1/4 டீ.ஸ்பூன்
பூண்டு - 6 பல் நறுக்கியது


எல்லா பொருட்களையும் (பூண்டை தவிர)  தனித்தனியாக  வெறும் வாணலியில் , மிதமான தனலில் பொன்னிறமாக வறுத்து, ஆறியவுடன்  அரைக்கவும்.

குறிப்பு:


பூண்டை  உ.பருப்பு வறுத்து கொட்டியதும், அதன் மேல் போடவும், பின் மற்ற பொருட்களை அதன் மேல் போட  போட  பூண்டு  வறுத்தது போல் ஆகிவிடும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...